உள்நாடு

மேல் மாகாணத்தில் விஷேட சுற்றிவளைப்பு

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் குற்றத்தடுப்பு மற்றும் ஊழல் மோசடி தொடர்பில் விஷேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (10) காலை 8 மணி முதல் 4 மணி வரையான காலப்பகுதியில் குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 816 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களுள் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 17 பேரும், நீதிமன்றத்தை நிராகரித்த 49 பேரும், போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 665 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

     

Related posts

உப்பு உற்பத்தி 40 வீதத்தால் குறைந்தது – இறக்குமதி செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

editor

கல்முனை பல்பொருள் விற்பனை நிலையத்தில் தீ

பாராளுமன்ற ஊழியர்கள் சகலருக்கும் PCR பரிசோதனை