உள்நாடுமேல் மாகாணத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை by April 3, 202241 Share0 (UTV | கொழும்பு) – நாளை முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.