உள்நாடு

மேல் மாகாணத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மேல் மாகாணத்தில் அதி அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் இன்று(15) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சம்பிக்க ரணவக்க பிணையில் விடுதலை [VIDEO]

ரணில் சிங்கப்பூர் நோக்கிப் பயணம்

விபத்தில் பலியான பாடசாலை மாணவன்!