உள்நாடு

மேல்மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை

(UTV | கொழும்பு) – நேற்று (02) காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரையில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது 1,156 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 531 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிந்தவர்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

தாதியர்களுக்கு புதிய நியமனம்!

மேலும் 376 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

ஐக்கிய மக்கள் சக்திக்கு 115 ஆசனங்கள்