சூடான செய்திகள் 1

மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவு திறந்துவிடப்பட்டுள்ளது

(UTV|COLOMBO)-தலவாக்கலையில் அமைந்துள்ள மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவொன்று திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்த வான் கதவு இன்று அதிகாலையில் திறந்து விடப்பட்டுள்ளது.

டயகம, நானுஓய, நோனாவத்தை, லிந்துலை ஆகிய பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பெய்த அடை மழை காரணமாக மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

இதனையடுத்தே வான்கதவொன்று திறந்து விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா பதவி இராஜினாமா

சம்பள முரண்பாடு தொடர்பில் கண்டறிய உபகுழு

குமார மற்றும் சமல், ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகல்