உள்நாடு

இன்று இதுவரையில் 121 பேருக்கு கொரோனா [UPDATE]

(UTV | கொழும்பு) – மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளான மேலும் 60 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றைய தினம் இதுவரையில் 121 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No photo description available.

++++++++++++++++++++  UPDATE @07:30PM

மேலும் 61 பேருக்கு கொரோனா

மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளான மேலும் 61 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Image may contain: text that says 'රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව தகவல் திணைக்களம் of Government Information 2020. 2020.10.11 Updated/ යාවත්කාලින කිරීම- 18.55 අධ්‍යක්ෂ ප්‍රවෘත්ති ප්‍රවෘත්ති කර්තෘ නිවේදන අංක 286/2020 නිකුත් කරන ලද වේලාව 18.55 ප්‍රවෘත්ති නිවේදනය 2020 ඔක්තෝබර් 11 වන දින මේ දක්වා දිවුලපිටිය කොච්ඩ පොකුරෙන් වාර්තා ආසාදිතයින් සංඛ්‍යාව පහත පරිදි වේ. මේ දක්වා වාර්තාවූ සංඛ්‍යාව ඇති සමස්ත අලුතිත් වාර්තා වන සංඛ්‍යාව 1186 ආශ්‍රිතයන් හෝ කාර්ය මණ්ඩලය ආශ්‍රිතයන් 61 22 එකතුව 1247 නාලක කලුවැව රජයේ ප්‍රවෘත්ති අධ්‍යක්ෂ ජනරාල් මාවත, ලංකාව. எவனகு எவனியதமு 11)2515759 14753 www.news.lk'

Related posts

ஜனாதிபதி-பொதுநலவாய செயலாளர் நாயகம் இடையில் சந்திப்பு!

கொழும்பு, பண்டாரநாயக்க மாவத்தையில் சுமார் 1010 பேர் தனிமைப்படுத்தலுக்கு

“சமூக இருப்புக்கான பலமுள்ள அடித்தளம் எமது மக்களின் ஒற்றுமையில் தங்கியுள்ளது”