சூடான செய்திகள் 1

மேலும் 6 பேர் நாடு கடத்தப்பட்டனர்…

(UTV|COLOMBO) மாகந்துரே மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுள் மேலும் 6 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 4.45 அவர்களை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து குற்ற புலனாய்வு பிரிவினர் அவர்களை பொறுபேற்றுள்ளனர் என காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளதோடு கைது செய்யப்பட்டவர்களுள் மாகந்துரே மதூஷூடைய உறவினர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மாகந்துரே மதூஷூடன் கைதானவர்களுள் 15 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், இன்று 6 பேர் நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அவசர கால சட்ட வர்த்தமானி ஜனாதிபதியால் வௌியிடப்பட்டது

நாடு திரும்பும் அனைத்து இலங்கையர்களும் தியத்தலாவ இராணுவ முகாமிற்கு

ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் சமையலறைக்கு சீல்…