உள்நாடு

மேலும் 51 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகஇராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 36 ​பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 15 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, திவுலபிட்டிய கொவிட் கொத்தணியில் இதுவரையில் பதிவான மொத்த கொரொனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1346 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு இன்று

மின்சாரம் தாக்கி தாயும் மகனும் பலி

editor

பசில் பிரதமர் வேட்பாளர்- உதயங்க வீரதுங்க தெரிவிப்பு