உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 50 பேர் பூரண குணமடைந்தனர்

(UTV | கொவிட்-19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 50 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 941 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 1814 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

சட்ட விரோத போலி முகவர் நிலையங்களை சுற்றிவளைக்க நடவடிக்கை-அமைச்சர் ஹரீன்

பயணத்தை ஆரம்பித்துள்ள உலகின் மிகப்பெரிய பனிப்பாறை (video)

527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்…