உள்நாடு

மேலும் 5 பேர் பேர் பூரண குணம்

(UTV |கொவிட் 19) – கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப்பெற்று பெற்று வந்த மேலும் 5 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை மொத்தமாக 260 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடுதிரும்பியுள்ளனர்.

Related posts

களுத்துறை நகர சபை தலைவர் கைது

முதலாவது அமர்வில் மூடப்படவுள்ள பொதுமக்கள் பார்வைகூடம்

அரசுக்கு மின்சார சபை ஊழியர்கள் சிவப்பு எச்சரிக்கை