உள்நாடு

மேலும் 5 கொவிட்-19 மரணங்கள் பதிவு

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 5 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதனடிப்படையில் நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 566 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

நான்காவது டோஸ் யாருக்கு?

இடைக்கால வரவு – செலவுத் திட்டம் 2022

அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தம்