உள்நாடு

மேலும் 480 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று(14) மேலும் 480 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 43,747 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 247 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டில் மேலும் 38 கொரோனா மரணங்கள்

கொரோனா : பலி எண்ணிக்கை 184

ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்த உத்தரவு