உள்நாடுமேலும் 475 பேர் மீண்டனர் by March 1, 202160 Share0 (UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 475 பேர் இன்று(01) குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 79,422 பேராக உயர்வடைந்துள்ளது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්