உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 43 பேர் பூரண குணம்

(UTV| கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிகை 520 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

43 பேர் வைத்தியசாலைகளில் இருந்து குணமடைந்த நிலையில் இன்று(16) வெளியேறியுள்ளனர்.

Related posts

காலநிலை மாற்றத்தினால் மக்கள் அவதானமாக செயற்படுவது அவசியம்

இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் கோப் குழுவுக்கு

பொருளாதார பிரச்சனைகளால் மனநோயாளிகள் அதிகரிப்பு