உள்நாடு

மேலும் 417 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 417 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 80,437 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஆளுங்கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

ஐ.தே.க விசேட செயற்குழுக் கூட்டம் இன்று