உள்நாடு

மேலும் 410 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 410 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 16,226 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

ஸஹ்ரானுடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது

விஸ்வபுத்தாவுக்கு பெப்ரவரி 2 வரை விளக்கமறியல்!