உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 4 பேர் பூரண குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 38 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது

ஈஸ்டர் தாக்குதல் – இந்தியாவே பின்னணி : மைத்ரி பரபரப்பு வாக்குமூலம்

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்