உள்நாடு

மேலும் 354 பேர் இன்றும் அடையாளம்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 354 பேர் இன்று(30) இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, மினுவாங்கொடை – பேலியகொட கொரோனா கொத்தணி தொற்றாளர் எண்ணிக்கை 38,697ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 42 417 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

குவைத் மன்னர் மறைவுக்கு இரங்கல்

மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொழும்பு மெனிங் சந்தையை மீண்டும் திறப்பதில் தாமதம்