உள்நாடு

மேலும் 346 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்

(UTV | கொழும்பு) –   கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 346 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி, இதுவரை 17,002 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதுவரையில் கொவிட்-19 தொற்று நோய் காரணமாக 109 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒரு தொகை சிகரட் பொதிகளுடன் இருவர் கைது

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அடையாள வேலை நிறுத்த போராட்டம்!

குப்பைக்குள் தவறுதலாக வீசப்பட்ட நகையை மீட்ட – சுகாதார பணியாளர்கள்.