உள்நாடுமேலும் 339 பேர் கொவிட் தொற்றிலிருந்து மீண்டனர் by October 19, 202144 Share0 (UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 339 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் நாட்டில் இதுவரை 493,314 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.