உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 33 பேர் பூரண குணமடைந்தனர்

(UTV | கொவிட்-19) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 33 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 1801 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 899 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

பேலியகொட பரிமாற்றிடம் நாளை முதல்

இதுவரை 7,000 கர்ப்பிணிகள் கொரோனாவுக்கு பலி

விலை குறைப்பு தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் வசந்த சமரசிங்க

editor