உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 33 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 33 கடற்படையினர் குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இதுவரை குணமடைந்த கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 712 ஆக அதிகரித்துள்ளதுடன், 175 கடற்படை சிப்பாய்கள் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இரண்டரை இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற தொழில் திணைக்கள அதிகாரி கைது

editor

  02 வயது குழந்தையின் தந்தை தூக்கிட்டு தற்கொலை

மலையகத்தில் பிரமாண்டமான பொங்கல் விழா !