உள்நாடு

மேலும் 3 தடுப்பூசிகளை இறக்குமதி செய்வது குறித்து ஆய்வு

(UTV | கொழும்பு) –  கொவிட்19 ஒழிப்பிற்காக மேலும் மூன்று புதிய தடுப்பூசிகளை பெறுவதற்கான ஆய்வறிக்கை எதிர்பார்க்கப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஆய்வறிக்கை கிடைத்ததன் பின்னர் நாட்டிற்கு பொருத்தமாக அமையும் வகையில் இருந்தால் மாத்திரம் இந்த தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மாகாண சபை தேர்தல் : மஹிந்த தலைமையில் கலந்துரையாடல்

விசேட கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் ஜனாதிபதி அநுர

editor

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை