உள்நாடுமேலும் 3 ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் by December 22, 2021December 22, 202140 Share0 (UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் மூன்று ஒமிக்ரோன்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி மொத்த ஒமிக்ரோன் தொற்றாளர்கள் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.