உள்நாடுமேலும் 288 இலங்கையர்கள் தாயகத்திற்கு by March 17, 202139 Share0 (UTV | கொழும்பு) – குவைத்தில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான 288 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் நேற்றிரவு அவர்கள் நாடு திரும்பியதாக, தெரிவிக்கப்படுகின்றது.