உள்நாடு

மேலும் 259 பேருக்கு கொரோனா தொற்று

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்று மேலும் 259 பேருக்கு கொரோனா தொற்று (02 பேர் தனிமைப்படுத்தல் நிலையம், அவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய 75, பேலியகொட 182) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரையில் 6,287 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றும் சுழற்சி முறையில் 3 மணிநேரம் மின்துண்டிப்பு

டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர காலமானார்

15 மில்லியனை செலுத்திய மைத்திரி  : அவரின் மாத வருமானம் இதோ