உள்நாடுமேலும் 243 கொரோனா தொற்றாளர்கள் சிக்கினர் by November 19, 2020November 19, 202032 Share0 (UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் 243 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.