உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் 23 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

(UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 23 நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சேனாபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தை சேர்ந்த 23 கைதிகளுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2867 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

இராஜாங்க அமைச்சர்கள் திங்களன்று பதவியேற்க உள்ளனர்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,028 பேர் கைது

தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து