உள்நாடு

மேலும் 21 பேர் பலி

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

11 ஆண்களும் 10 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,441 ஆக அதிகரித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 14 பேரும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 05 பேரும் 30 வயதுக்குக் கீழ் 02 பேரும் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நிதியமைச்சர் இந்திய பிரதமரை சந்தித்தார்

ஐக்கிய மக்கள் சக்திக்கு 115 ஆசனங்கள்  

குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை உயர்வு