உள்நாடு

மேலும் 190 ஊழியர்களுக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – மினுவாங்கொடை தொழிற்சாலையில் மேலும் 190 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1022 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதிக்கு பிடியாணை

கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

கொரோனா வைரஸ் – குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு