உள்நாடு

மேலும் 1,852 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,852 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 184,090 ஆக உயர்வடைந்துள்ளது.

 

Related posts

மீளவும் ​​சக்தி வாய்ந்த கொவிட் திரிபு பற்றிய எச்சரிக்கை

மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

மீண்டும் துபாய் சென்றார் அலி சப்ரி ரஹீம்