உள்நாடு

மேலும் 16 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

(UTV|கொவிட்-19)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 16 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் இதுவரையில் 213 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

3 முக்கிய டிஜிட்டல் தளங்களை நாளை ஆரம்பிக்கின்றார் ஜனாதிபதி அநுர

editor

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 981 ஆக அதிகரிப்பு

மெனிங் சந்தை : குலுக்கல் முறையில் வர்த்தகர்களைத் தெரிவு