உள்நாடுமேலும் 10 பேர் பூரணமாக குணம் by October 12, 202040 Share0 (UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 10 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,317 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.