உள்நாடு

மேலும் 10 அமைச்சர்கள் பதவியேற்பு

(UTV | கொழும்பு) – மேலும் சில புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.

அதன்படி,

▪️ மஹிந்த அமரவீர – விவசாயம், வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர்
▪️ ரமேஷ் பத்திரன – கைத்தொழில் அமைச்சர்
▪️ விதுர விக்கிரமநாயக்க – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்
▪️ அஹமது நசீர் – சுற்றுச்சூழல் அமைச்சர்
▪️ ரொஷான் ரணசிங்க – நீர்ப்பாசன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்
▪️ டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி அமைச்சர்
▪️ பந்துல குணவர்தன – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகம்
▪️ கெஹலிய ரம்புக்வெல்ல – நீர் வழங்கல்

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டமொன்று இன்று

இலங்கை ஒரு முன்மாதிரியான மாற்றத்திற்குள் பிரவேசிக்கிறது – ஜனாதிபதி

வெகுவிரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வேட்புமனு தாக்கல் குறித்து பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் – சமன் ஸ்ரீ ரத்நாயக்க

editor