உள்நாடு

மேலும் 07 பேர் பூரண குணம்

(UTV | கொவிட் – 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 07 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

குறித்த நபர்கள் வைத்தியசாலையில் இருந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் 194 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் ஒருவருக்கு கொரோனா; 417 ஆக உயர்வு

சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகை திகதியில் மாற்றம்!

மசகு எண்ணெய் விலையில் மீண்டும் உயர்வு