உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு

(UTV | COLOMBO) –  இலங்கையில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 183 ஆக  அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 42 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

கஜேந்திரகுமார் பிணையில் விடுவிப்பு

editor

ஆளுநரை தடுத்த பட்டதாரிகள்: 22 பேர் கைது

பெருந்தோட்ட தொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய குழு