உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் மூவர் குணமடைந்தனர்

(UTV | கொவிட் – 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் மூவர் பூரண குணமடைந்துள்ளனர்.

குறித்த நபர்கள் வைத்தியசாலையில் இருந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் 187 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

நாடு திரும்பினார் பிரதமர்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு (UPDATE)