உள்நாடுஇன்று 437 கொரோனா தொற்றாளர்கள் by November 19, 2020November 19, 202039 Share0 (UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் 194 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று இது வரை கொவிட்19 தொற்றுக்குள்ளானோர் 437 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.