உள்நாடுமேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கம் by December 27, 2020December 27, 202045 Share0 (UTV | கொழும்பு) – கொழும்பு மாவட்டத்தின் டேம் வீதி, வாழைத்தோட்டம், மருதானை பொலிஸ் பிரிவுகள் நாளை(28) காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.