உள்நாடு

மேலும் சில இலங்கைக்கான விமான சேவைகள் இரத்து

(UTV | கொழும்பு) – ஐக்கிய இராச்சியம், நோர்வே மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகள் நாளை (16) முதல் இரண்டு வாரக்காலத்திற்கு தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

வேறு வழி இல்லாமல் நாடு திரும்பினார் கோட்டாபய

முச்சக்கரவண்டிகளுக்கு புதிய கட்டணம்

ஊரடங்கினை தொடர்ந்தும் முன்னெடுக்க அரசுக்கு ஆர்வமில்லை