சூடான செய்திகள் 1

வீடமைப்பு மற்றும் சமூக நலத்துறை அமைச்சராக விமல் வீரவன்ச நியமனம்

(UTV|COLOMBO)-புதிய அரசாங்கத்தில் கீழ் இன்றும்(09) அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அமைச்சர்கள்

விமல் வீரவன்ச – வீடமைப்பு மற்றும் சமூக நலத்துறை அமைச்சர்.

Related posts

இன்று(03) முதல் முச்சக்கரவண்டி கட்டணம் குறைப்பு

முல்லைத்தீவில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி: நால்வர் படுகாயம்

வெடி பொருட்களுடன் ஒருவர் கைது