உள்நாடு

மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

104,000 பைஸர் தடுப்பூசிகளுடனான விமானம் இன்று அதிகாலை 2.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

COP: 26 – க்லாஸ்கோ நகரை அடைந்தார் ஜனாதிபதி

பயணத்தடை விதிக்கும் எதிர்பார்ப்பு பெருமளவில் இல்லை

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 498 பேர் கைது