உள்நாடு

மேலும் ஒருவர் குணமடைந்தார்

(UTV|கொழும்பு) – கொரோனா தொற்றிலிருந்து முற்றாக குணமடைந்த நிலையில் இன்றும் (03) ஒருவர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இதுவரை 22 பேர் குணமடைந்துள்ளனர்.

Related posts

பாடசாலை மாணவர்களுக்கு மூலிகைக் கஞ்சி

இலங்கைக்கு வருகை தரவுள்ள சின்டி மெக்கெய்ன்

வெள்ளவத்தை மக்களின் குரல்களும் குறைகளும்… [VIDE0]