உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் ஒருவருக்கு கொரோனா; 416 ஆக உயர்வு [UPDATE]

(UTV | கொவிட்–19) –நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு  அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 416 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு  அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 109 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

பராமரிப்பு பணிகள் காரணமாக கண்டியில் 3 நாட்களுக்கு நீர் வெட்டு

editor

நாளை கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு!

சிதைந்த நாணயத்தாள்களை மாற்றிக்கொள்வதற்கு வசதி