உள்நாடு

மேலும் ஒருவருக்கு கொரோனா?

(UTVNEWS | COLOMBO) –இலங்கைப் பெண் ஒருவர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சிலாபம் மருத்துவமனை அதிகாரிகள்  குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்றுக்கான அனைத்து வெளிப்பாடுகளும் காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய ஒருவருகே இவ்வாறு வைரஸ் தாக்கம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று  காலை 10 மணிக்கு சிலாபம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஒருமணிநேரத்திற்குப் பிறகு ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

 

Related posts

தசுன் ஷானக 85,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்!

 தனியார் வகுப்பில் கலந்து கொண்ட மாணவி துஷ்பிரயோகம்!

ஊரடங்கு சட்டத்தை மீறிய 3296 பேர் கைது