உள்நாடு

மேலும் ஐவர் கொரோனாவுக்கு பலி

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 551 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் கைது

2025 ஆம் ஆண்டில் இத்தனை விடுமுறைகளா?

editor