உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் இரு கொரோனா தொற்றாளர்கள்

(UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 148 அதிகரித்துள்ளது.

Related posts

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு

இன்று கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!