உள்நாடு

மேலும் இருவர் பூரண குணம்

(UTV | கொவிட் – 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் இருவர் பூரண குணமடைந்துள்ளனர்.

குறித்த நபர்கள் வைத்தியசாலையில் இருந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் 184 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்நாட்டில் கல்வித் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது!

இ.போ.ச டீசல் வழங்காவிட்டால் நாளை பேரூந்துகள் பயணிக்காது

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பதற்ற நிலை