சூடான செய்திகள் 1மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டனர் by April 18, 201933 Share0 (UTV|COLOMBO) டுபாய் நாட்டில் வைத்து மாகந்துரே மதுஷூடன் கைது செய்யப்பட்டவர்களில் இருவர் இன்று நாடுகடத்தப்பட்ட நிலையில் கொழும்பு குற்றப்புலணாய்வு பிரிவினால் பொருப்பேற்க்கப்பட்டுள்ளனர்.