உள்நாடு

மேலும் இருவர் குணமடைந்துள்ளனர்

(UTV|கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 02 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் இதுவரையில் 215 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.

அத்துடன், இதுவரை 771 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 547 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

துறைமுக ஊழியர்கள் போராட்டத்திற்கு

இன்று முதல் 20 – 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி

ஏப்ரல் 21 தாக்குதல் : 63 பேர் மீண்டும் விளக்கமறியலில்